16 Jan 2013

குறும்படம் எடிட் செய்வது பற்றி எடிட்டர் மணிக்குமரனுடன் ஒரு நேர்காணல்



சுரேஷ் அவர்களின் மற்றும் ஒரு படைப்பு குறும்படத் துறையில் துறையில் எடிட்டர் ஆக இருக்கும் மணிக்குமரனை பேட்டி கண்டு, எடிட்டிங் சம்மந்தமான டிப்ஸ் வாங்கியது.

கண்டேன், முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற திரைபடத்தில் உதவி இயக்குனராக இருந்தவர். எடிட்டர் அண்டொனியிடம் பால பாடம் கற்றவர். குறும்படத் துறையில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை வெட்டி ஒட்டியவர். சமீபத்தில் நாளைய இயக்குனர் சீசன் 4 இல் இவர் எடிட் செய்த சுவரொட்டி என்னும் படம் சிறந்த படக் குழுவினருக்கான விருது பெற்றது என்பது குறிபிடத்தக்கது.

குறும்படத்தில் இருந்து அடுத்த நிலையில் தயாராகி வரும் இயக்குனர் இளனின் விசித்திரம் படத்தில் எடிட்டர் ஆக இருப்பவர்

ணிகுமரன் இன்னும் பல பெரிய சாதனைகள் செய்ததும் அவரைப் பற்றிய பெரிய பதிவு ஒன்று பதிவு செய்கிறேன். அதுவரை அவனுக்கு இதுவே கொஞ்சம் ஓவர் தான்.
  
டிட்டிங் சம்மந்தமான அணைத்து வித கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் கூறினார். அந்த வீடியோ உங்கள் பார்வைக்குஅதை வழக்கம் போல் தன்னுடைய சிறப்பான பாணியில் இயக்கி எடிட்டிங் செய்த நண்பர் சுரேஷுக்கு ஒரு ஷொட்டு






இந்த நேர்காணலில் கேள்விகள் கேட்க ஒப்புக் கொண்ட நண்பன் மணிவண்ணன் மற்றும் ராகவனுக்கு நன்றி. மேலும் துணை புரிந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள்.  

தொடர்புடைய பதிவு 


    

10 comments:

  1. சபாஷ் சீனு. அழகாகப் பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கீங்க. இன்னும் நிறைய அசததுங்க. நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான பகிர்வு.

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான நேர்காணல்

    ReplyDelete
  4. பயனுள்ள நேர்காணல் உங்களுக்கும்,நண்பர் சுரேஷ்க்கும் நன்றிகள் :D

    ReplyDelete
  5. பயனுள்ள பகிர்வு சீனு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. //அதுவரை அவனுக்கு இதுவே கொஞ்சம் ஓவர் தான்.//
    ஹா ஹா !! -
    இது நான் எதிர்பார்த்தது தான் !!
    "இரவு வேலை முடித்த வேளையிலும்"
    காலையில் பதிவை பதிவு செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
  7. எனக்கு அவசியமானதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்
    டவுன்லோடு செய்து ஆறுதலாகப் பார்க்கிறேன்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. ஸ்வாரசியமாக இருக்கும் போல... மாலை வந்து பார்த்துடறேன்...

    ReplyDelete
  9. நல்ல வீடியோ. என்ன சாப்ட்வேர் யூஸ் பண்ணிங்க?! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி கார்த்திக்! சாப்ட்வேர் பெயர் "Sony Vegas"

      Delete