அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர் சுரேஷ் நடித்து வெளிவந்திருக்கும் குறும்படம் சாவி. படத்தின் போஸ்டர் வெளிவந்த நாளில் இருந்தே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு சஸ்பென்சுடன் ஆரம்பமாகும் படத்தின் திகிலை படம் முடியும் வரையிலும் தொடர வைத்திருப்பது சுவாரசியம். ஒரு வீட்டிற்குள் ஒரே ஒருவரை மையமாக வைத்து சுழலும் கதை, ஒருவேளை பேய்படமோ என்று நம் எல்லோரையும் நம்ப வைக்கும் பேய்படம் போன்ற ஒரு படம். படத்தின் இயக்குனர் தனசேகர் பூபாலன் தனது கதையை வித்தியாசமான கோணத்தில் இயக்கியுள்ளார், அவரது இயக்கத்தில் சுரேஷ் அவர்களின் நடிப்பு வெகு இயல்பாக உள்ளது.
ரீரெக்கார்டிங்கில் டப்பிங் தவிர்த்து மற்ற எல்லாமே மிக அருமை, சற்றே மெதுவாக நகரும் திரைகதை என்றாலும் தொய்வு இல்லை. மிகச் சிறந்த முயற்சி...
சுரேஷ் பாஸ் விரைவில் உங்களது படைப்பு வெள்ளித்திரையில் வலம் வர வாழ்த்துக்கள்.
சாவி - குறும்படம் பார்த்து நண்பரின் யுட்யுப் சேனலில் உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து செல்லுங்கள்.
Tweet |
good attempt
ReplyDeleteநல்ல முயற்சி.
ReplyDeleteBest wishes!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பருக்கு.
ReplyDeleteஇணைப்பு கொடுத்திருக்கலாமே!
முதலிலேயே பார்த்துவிட்டேன் சீனு. நல்ல குறும்படம்.....
ReplyDeleteஉங்கள் நண்பருக்கு எனது வாழ்த்துகள்....
சுவாரஸ்யமான பகிர்வு..பாராட்டுக்கள்..!
ReplyDeleteநல்ல பகிர்வு! நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பருக்கு
ReplyDeleteநிச்சயம் பார்க்கிறேன்!
ReplyDeleteவாழ்த்துக்கள் பூபாலன் அவர்களுக்கும் நடித்த சுரேஷ் அவர்களுக்கும்...
ReplyDeleteநன்றி பகிர்ந்த உங்களுக்கு...
சீனி நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள் !!
ReplyDeleteஉங்களிடம் நான் நிறைய எதிர்பார்க்கிறேன் !!
குறும்படம் நிறைய பார்க்கிறீர்கள்.
களத்தில் இருங்குங்கள் !!!!!!!
ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து செயல்பட்டால்
வெற்றி நீச்சயம் :)
எதிர்பார்ப்புடன் கதை நகர்வது சிறப்பு ...வாழ்த்துக்கள் உங்கள் நண்பர்களுக்கு...
ReplyDelete